கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு

140

கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு: நிகழிச்சி மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ் தலைமில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் கிளையை திறந்து வைத்தார். நிகழ்வில் குளச்சல் நகர செயலாளர் டேவிட் குண சிங், அனீஸ்டன், கணபதி, தினேஷ், ஜாண்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை பொறுப்பாளர்கள் செ.கோபால கிர்ஷ்ணன், சோ.சதீஷ் குமார், ரா.வினீத், கு.ரு.ரமேஷ், அ.மணி. நிகழ்ச்சியை செ.கோபால கிர்ஷ்ணன் முயற்சி செய்து ஒருங்கிணைத்தார்.