தூத்துக்குடி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 28/10/2013 தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் பாசறை செயலாளர்கள் தலைமையில் தாதுமணல் கொள்ளையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்