காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து வேலூரில் அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம்

43

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டத்தில் 1.11.2013 அன்று அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது. களமாடிய 20 தமிழ் உறவகளை கைதுசெய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.