பூண்டி ஒன்றியம் ஆற்றம்பாகத்தில் கிளை திறப்பு

40

நாம் தமிழர் திருவள்ளூர் மாவட்டம் (மேற்கு பகுதி) பூண்டி ஒன்றியம் ஆற்றம்ப்பக்கம் சிற்றூரில் நாம் தமிழர் கிளை திருப்பு 27/10/2013 அன்று காலை நடைப்பெற்றது. பூண்டி ஒன்றிய பொறுப்பாளர் டில்லி பாபு, மற்றும் விஜயகுமார் கிளையை திறந்தனர்.சாதி, மதம், திராவிடம் இதனை வேரோடும் அழிக்கும் வரை போராடுவோம் என்று உறுதி ஏற்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ்,தாமரைச்செல்வன்,ஜெய்சங்கர், கண்ணன்,ஆறுமுகம் மற்றும் பூண்டி ஒன்றிய கிளை தளபதிகள் கலந்து கொண்டார்கள்.