மயிலாடுதுறையில் வருகின்ற 19.10.2013 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்க உள்ள கட்சியின் நாகை வடக்கு மாவட்ட கலந்தாய்வு மற்றும் அரசியல் பயிற்சி வகுப்புகள் நடைபெறவிருக்கின்றது.
தமிழினம் நிமிர.. தமிழராய் திரள்வோம்!
முகப்பு கட்சி செய்திகள்