நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைபெற்றது.

65

நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு  மற்றும் கட்சி நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு.

தலைமை : தங்கம் நிறைந்த செல்வம், மாவட்டச்செயலாளர்.

முன்னிலை : தமிழ்முழக்கம் சாகுல் அமீது, மாநில ஒருங்கிணைப்பாளர்.

கலந்துக் கொண்டோர் : மருத்துவர் தாயப்பன், அன்பு தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர். புலவர் மறத்தமிழ் வேந்தன், அய்யா நடராசன் மற்றும் பலர்.

எழுச்சியுரை : செந்தமிழன் சீமான்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
அடுத்த செய்திகன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது.