நாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

18

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு 20.10.2013 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு கட்சியின் வளர்ச்சி பற்றியும், பொது நலவாய (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில் நடத்தகூடாது என்பதை வலியிறுத்தி பல போரட்டங்களை முன்னெடுப்பதை பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.