காமன் வெல்த் மாநாட்டை கனடா புறக்கனிக்கும் என்று அறிவத்துள்ளமை வரவேற்க தக்கது!

16

அனைத்து தமிழ் மக்களும் இந்தவிடயத்தில் போராடவெண்டும் இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்ககூடாது இந்தியபிரதமர் அங்கே செல்லகூடாது என்பதை புலம்பெயர் தமிழர்கள் வலியுறுத்துகின்றோம்.

அனைத்துலக ஈழத்தமிழர் சார்பாக திருசோதி அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மக்களும் இந்த விடயத்தில் போராட வேண்டும் குரல்கொடுக்கவேண்டும் இந்திய மக்கள் எடுத்துக்கொண்டிருக்கம் போராட்டத்தினை நாங்கள் வரவேற்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்றும் கனடா விற்கு நன்றி தெரிவித்தும் தமிழீழ மக்களவை சார்பில் திரு திருச் சோதி அவர்கள் சத்தியம் தொலைகாட்சியில் பேசவுள்ளார்.

முந்தைய செய்திகாமன்வெல்த் மாநாட்டை தடுக்க தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பழ.நெடுமாறன்!
அடுத்த செய்தி30 ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வழக்கு