“பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு தடை” தடையை மீறி கூட்டம் நடைபெறும்.

59

 

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்… இடம் – திருவான்மியூர்… நாள் – 17-09-2013 நேரம் – மாலை 5 மணி.. செந்தமிழன் சீமான் எழுசியுரையாற்றுகிறார்…