தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி

111

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பாமர மக்கள் வரை கொண்டு செல்வதில் தமிழீழ எழுச்சி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில்டென்மார்க்கில் வாழும் இளையோர்களின் பாடல் திறைமைகளையும் தேசப்பற்றையும் வெளிக்கொணரும் வகையில் கலை பண்பாட்டுக் கழகம் டென்மார்க்கின் ஏற்பாட்டில்
ஒவ்வொரு வருடமும் தேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டி நடாத்தப்படுகின்றது.

இம்முறை தேசத்தின் குயில்கள்  எழுச்சி பாடல் போட்டியானது Ikast நகரில் 29.09.2013 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களுக்கு  அகவணக்க விளக்கேற்றலும் நடைபெறவுள்ளது.

டென்மார்க் வாழ் தமிழர்கள் அனைவரும் வருகை தந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

காலம்  :       02:30pm சனிக்கிழமை  28.09.2013

இடம்   :      Ikast Vestreskole
                 Vestergade 49,   7430 Ikast

தொடர்புகளுக்கு :   கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க்
தொ.இல         :    25732814
மின்னஞ்சல்   :    desathinkuyel@gmail.com

முந்தைய செய்திஐரோப்பிய பாராளுமன்ற மாநாட்டில் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயம் பற்றிய பேச்சு
அடுத்த செய்திசனல் 4 தொலைக்காட்சியிடம் சிறீலங்காவின் புதிய போர்குற்ற ஆதாரங்கள்?