கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா பொதுகூட்டம்.

113

நாம் தமிழர் கட்சி 41 வது பகுதி நடத்தும், பெருந்தமிழர் .வ.உ .சிதம்பரனார் 141 வது பிறந்தநாள் விழா.பொதுகூட்டம், 28.09.2013 சனிக்கிழமை மலை 4 மணிக்கு, “பாலச்சந்திரனின் இசை குயில்கள்” நிகழ்ச்சியுடன் கோவை வடக்கு மாவட்டம் காந்திமாநகர் பகுதியில் நடைபெறுகிறது. அனைத்து தோழர்களும் கலந்துகொன்ன்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்

முந்தைய செய்தி109–வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவிப்பு.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தார்.