தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

147

க.எண்: 202012547

நாள்: 30.12.2020

தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் மு.முத்துராமன் 16525622003
துணைத் தலைவர் கு.ஆனந்தக்குமரன் 15061170306
துணைத் தலைவர் த.தயானந்தன் 12055025586
செயலாளர் ஈ.காளிதாஸ் 11425796916
இணைச் செயலாளர் மு.ஜாகிர் உசேன் 11425639490
துணைச் செயலாளர் கு.நேருஜி 11425506239
பொருளாளர் வ.பாக்கியராஜ் 11425656278
செய்தித் தொடர்பாளர் கி.மதன் குமார் 11425809316

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபுதுப்பட்டினம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்