வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தர்மபுரி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில் இணைக்கப்பட்டுள்ளது.