திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் “மோவூர்” சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்

43

நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் மோவூர் சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 25/08/2013 அன்று மாலை நடைப்பெற்றது . அதற்கு முன்பு அந்த பகுதியில் வீதி பிரச்சாரம் நடைப்பெற்றது. இலங்கையில் நடந்த இன அழிப்பு காட்சிகள் திரையிடப்பட்டு மாவட்ட பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வன்,ரமேஷ்,வெங்கடேசன் ஆகியவர்களால் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம் என்று விளக்கவுரை வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி செங்கொடிகிராமத்தில் கலந்தாய்வு.
அடுத்த செய்திதிருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி ஒன்றியம் அரும்பாக்கம் சிற்றூரில் தெருமுனைக்கூட்டம்