மன்னார்குடி அருகில் உள்ள வேதபுரம் கிராமத்தில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்.

93

14.07.2013 ஞாயிறு அன்று மன்னார்குடி அருகில் உள்ள வேதபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி மணவர் பாசறை சார்பில் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.மாணவர் பாசறைத் தம்பிகள் இடும்பாவனம் கார்த்திக்,பெருகவாழ்ந்தான் வீரசேகர்,தினேஷ்,கணேஷ்.சிங்கமங்கலம் இராமச்சந்திரன் மற்றும் மணிமாறன் சிறப்பாகக் களமாடி ஏற்பாடுகள் செய்திருந்தனர்.மாவட்ட பொறுப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி முத்துக்குமார்,வழக்குரைஞர் வீரக்குமாரவேலன்,மருத்துவர் பாரதிசெல்வன், மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் நல்லதுரை,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்குரைஞர் மணிசெந்தில்,பேராசிரியர் கோவை கல்யாணசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.