பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

55

பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.
     பண்ருட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி நகராட்சி 12வது வார்டு  பகுதியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் கடலூர்  மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சிவசங்கர், செய்தித்தொடர்பாளர் வெற்றிவேலன், பண்ருட்டி நகர ஒருங்கிணைப்பாளர் சையத் பாட்சா, இளங்கோ ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். கூடத்திற்கான ஏற்பாடுகளை செட்டிப்பட்டறை பகுதி ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் செய்திருந்தார். திரளான நாம்தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.