ஈழ விடுதலையை வலியுறுத்தி கோவையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டி கைதான தோழர்கள் விடுதலை!!

26

ஈழ விடுதலையை வலியுறுத்தி 11/3/13 அன்று கோவையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை இழுத்துப் பூட்டி மாணவர் பாசறையும், இளைஞர் பாசறையும் போராட்டம். இதில் கைதாகி மத்திய சிறையில் 26 கட்சியினர் அடைக்கப்பட்டனர். மாநில இளைஞர் பாசறைின் ஒருங்கினைப்பாளர் இளமாறன், மாணவர் பாசறை ஒருங்கினைப்பாளர் டைசன் மற்றும் 16 தோழர்கள் 13/3/13 அன்று விடுதலை செய்யப்பட்டனர், 10 தோழர்கள் 15/3/13 அன்று விடுதலை செய்யப்பட்டனர்.

முந்தைய செய்திமாணவர் போராட்டம் சீமான் வாழ்த்து-3/4
அடுத்த செய்திமாணவர் போராட்டம் சீமான் வாழ்த்து (காணொளி இணைக்கப்பட்டுள்ளது)!!