திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் கொள்கை விளக்க கூட்டம்.

21

திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர்  கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் புதூர் கடை  வீதியில் இன்று 23/02/2013 மாலை 6 மணிக்கு நடைபெற்றது .   தலைமை : சட்டத்தரணி ர.பிரபு  முன்னிலை : சுப.கண்ணன், பாலா.சங்கரராமன்  எழுச்சியுரை : அய்யா.மனோகரன், துரைமுருகன்.  நன்றியுரை : பழனியப்பன்.