சென்னை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை போராட்டம்

35

இலங்கை கிரிக்கெட் நடுவர் குமார தர்ம சேனா பங்கேற்பதை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை போராட்டம்:                                                                                                                                                                                                                                                 இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இலங்கை நடுவர் குமார தர்ம சேனா பங்கேற்பதை எதிர்த்து சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானம் முற்றுகை போராட்டம் (24-02-13) நடைபெற்றது.இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஆவல் கணேசன்,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பெரியார் அன்பன்,மாணவர் பாசறை செயலாளர் சிவ செல்வராஜ்,மீசை முருகேசன்,தம்பி முருகேசன், சிவா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டு சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.