ஈழ இன படுகொலை விழிப்புணர்​வு ஊர்தி பயணம் – நிழற்படங்கள் இணைப்பு!!!!

64

நண்பர்களே,இந்தியை தாய்மொழியாகக்கொண்ட ஸ்ரீநிவாஸ் திவாரியும் அவரது நண்பர்களும் இணைந்து கடந்த ஜூலை 7 முதல் 12 வரை தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து ஈழ இனப்படுகொலை குறித்து விளக்கினர்.மக்களுக்கு புரியவைக்க என்ன செய்யலாம் இதற்காக?நூலை பயன்படுத்தி உள்ளனர். ஈழபிரச்சனையில் அவரது ஆர்வத்திற்கும்,செயல்பாட்டிற்கும் அவரை வாழ்த்துவோம்.எண்.9840968815
அன்புடன்
பிரபாகரன்.