இலங்கை வானூர்தி படையினருக்கு சென்னைக்கருகில் தாம்பரத்தில் உள்ள இந்திய வானூர்தி பயிற்சித்தளத்தில் பயிற்சியளிக்கும் நடுவண் அரசின் தமிழர் விரோத நடவடிக்கையை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட நாம் தமிழர் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. காஞ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி ராசன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்..
முகப்பு கட்சி செய்திகள்