சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து எல்லை முற்றுகை போராட்டம். (படங்கள் இணைப்பு )

30

கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட நினைக்கும் கேரளா அரசை கண்டித்து ” எல்லை முற்றுகை போராட்டம்” நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை கார்வண்ணன் , கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளமாறன், மற்றும் வினோதன், வீரமுருகன், அஜய், சரவணன், தமிழ்ச்செல்வன், சங்கர்,குமுத வள்ளி, பர்வின் பானு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்,