பெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98ஆவது நினைவுநாளை முன்னிட்டு சென்னை தாம்பரம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு அன்னாரது சிலைக்கு மரியாதையை செலுத்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்