21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்‏!

16

லண்டன் தென்கிழக்கு பகுதியில் இன்று 21.04.2012 சனிக்கிழமை தியாகத் தாய் அன்னை பூபதியின் 24ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.மாலை 6.30 அளவில் ஆரம்பித்த இந்த நிகழ்வில் ஈகைச்சுடரினை மாவிரர் தேவநாத் அவர்களின் தாயர் திருமதி உமாதேவி வேலும்மயிலும் அவர்கள் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து மலர்மாலையை மாவீரர் கார்மேகன் அவர்களினது தாயர் அணிவித்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது.