நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!

157

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு புகைப்படங்கள். நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள அதிகத்தூர் ஊராட்சி கிளை மாவீரர் தினத்தன்று திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழர் திருநாள் விழா நடந்த நாளில் மணிவண்ணன் அவர்கள் நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் ஊராட்சி கிளையை திறந்து வைத்தார். மேலும் முத்துக்குமார் நினைவுநாள் அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள கசவன்னள்ளத்தூர் ஊராட்சி கிளை. திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஒருகினைப்பாளர் மற்றும் அந்த பகுதியின் நாம் தமிழர் தோழர்களால் திறக்க பட்டது.

நன்றி:
செந்தில் என்கிற தாமரை செல்வன்
தொடர்புகளுக்கு: 9600709263