மனிதாபிமானம் இல்லாமல் சாந்தவேலின் உடலை கடத்தி சென்ற தமிழக காவல் துறையின் வெறிச்செயல் – காணொளிகள் இணைப்பு!!

25

கேரளாவில் கொலை செய்யப்பட்ட ஐயப்ப பக்தர் சாந்தவேலின் உடலை காவல் துறையினர் மனிதாபிமானம் இல்லாமல் அவர் வீட்டிலிருந்து கடத்தி சென்றனர் . அவர் குடும்பத்தினர் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் தடுத்தும் கேட்காமல், பலரையும் கைது செய்து உடலை அவசர ஊர்தியில் கடத்தி சென்று எரித்து விட்டனர் காவல் துறையினர். அதனால் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்ய முடியவில்லை. அவரது உடலை பறித்து சென்ற போது சாந்த வேலுவின் மனைவி, குழந்தைகள் , தாயார் மற்றும் உறவினர்கள் அழுதது நெஞ்சை பிழிவதாக இருந்தது.

காவல் (ஏவல்) துறையின் அராஜகம் – பகுதி – 1:

காவல் (ஏவல்) துறையின் அராஜகம் – பகுதி – 2:

காவல் (ஏவல்) துறையின் அராஜகம் – பகுதி – 3:

சாந்தவேல் குடும்பம் கதறல்:

சாந்தவேல் குடும்பத்துக்கு அண்ணன் சீமான் அறுதல்:

நன்றி – தமிழர் பறை