தமிழா நீ சிந்தித்துப் பார்!!

93

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அப்பாவித் தமிழர்களை தாக்குவது கண்டிக்கத் தக்கது. தமிழர்களை தாக்குபவர்களை நாங்கள் திருப்பி தாக்குவோம். ஆணை உடைக்க பட்டால் இடுக்கி மாவட்டத்தினை தமிழ் நாட்டுடன் இணைக்க தமிழ் நாடு எங்கும் போரட்டம் வெடிக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கேரளா மலையாளிகளுக்கு கடும் எச்சரிக்கை !

தமிழ் நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் இதுவரை வாய் திறக்காமல் தாங்களின் திராவிட சூழ்ச்சி முலம் தமிழ் இனத்தினை உடன் அடி அராசியல் பிரசனையை மையமாக வைத்து இன்று வரை தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனத்துக்கும் உரிமைக்கும் தமிழ் நாட்டின் பாதுகாப்புக்கும் திராவிட கட்சிகள் தான் குரல் கொடுக்கின்றது என்ற மாயை தமிழ் மக்கள் மத்தியில் சூழ்ச்சி முலம் பிரசாரம் செய்து கொண்டு இருகின்றனர்கள்.

தமிழா நீ சிந்தித்துப் பார்….தமிழ் நாட்டில் உள்ள திராவிட கட்சிகள் இதுவரை கருத்து சொல்லி இருகின்றதா கேரளாவில் தமிழ் இனம் விரட்டி அடிக்க பட்டால் தமிழ் நாட்டில் இருந்து மலையாளிகள் விரட்டி அடிக்க படுவார்கள் என்றும் பெரியாறு உடைக்க பட்டால் தமிழ் இனத்தின் பூர்விக நிலம் இடுக்கி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைப்போம் என்று இதுவரை எந்த திராவிட கட்சியும் கருத்து சொல்ல இல்லை

அவர்கள் கருத்து சொல்ல போறதும் இல்லை அவர்கள் திராவிடர்கள்

தமிழ் கட்சி தலைவர்கள் தான் இது வரை கேரளா அரசுக்கு எச்சரிக்கை செய்து உள்ளனர்

தமிழ் நாட்டின் உரிமைக்கும்
தமிழ் இனத்தின் உரிமைக்கும்
தமிழ் நாட்டின் பாதுகாப்புக்கும்
தமிழ் நாட்டில் தமிழனே ஆட்சியில் இருக்க வேண்டும்

இதனை இலக்கை கொண்டு தமிழர்கள் தமிழர் தலைமையில் இணைந்து போரட்டம் செய்ய முன் வர வேண்டும்
இதன் முலமே தமிழ் இனத்தின் உரிமை பாதுகாக்க படும்
தமிழ் நாடு தமிழர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்
தமிழ் நாட்டில் திராவிடர்கள் ஆட்சியில் இருந்து வெளி ஏற்ற வேண்டும்
வெடிக்கட்டும் தமிழ் தேசிய எழுச்சி
உடையாட்டும் திராவிட ஆதிக்கம்.

நன்றி – தமிழர் விடுதலை குரல்

முந்தைய செய்திதமிழில் பிறமொழி கலவாது உரையடவேண்டியது ஏன்!! ஒரு சிறுவனின் பேச்சு!!
அடுத்த செய்தி“உச்சிதனை முகர்ந்தால்” – புனிதவதி ராஜபக்சேவின் சட்டையை மட்டுமல்ல நம் சட்டையையும் சேர்த்தே உலுக்குகிறாள்!!