விரைவாக செயல்படுங்கள்: இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு

36
 
14 மற்றும் 15 திசம்பர், கொழும்பு

INTERNATIONAL CONFERENCE ON CLIMATE CHANGE & SOCIAL ISSUES 

Grand Oriental Hotel 

14th – 15th December, Colombo, Sri Lanka
தமிழர்களே, இந்நிகழ்வில் பங்குபெரும் சமூக ஆர்வலர்களுக்கு ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தி முடிக்கப்பட்ட, இன்றும் நடந்துகொண்டிருக்கின்ற இனவெறி படுகொலை கோப்புகளை அவர்கள் பார்வைக்கு அனுப்பி அறிய வைப்போம்.
ஒரு பெரும் இனப்படுகொலையை நடத்திவிட்டு இவர்கள் பருவநிலை மாநாட்டை நடத்துவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை அவர்களுக்கு புரியவைப்போம்.
இம்மின்னஞ்சல்-களை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு அனுப்பி அவர்களை இனப்படுகொலை புகைப்படங்களையும், காணொளிகளையும் அனுப்ப சொல்லுங்கள்.
நிகழ்வில் பங்களிப்பவர்களின் மின்னஞ்சல்கள்
t.bhattarai at cqu.edu.au