வேளாங்கண்ணியில் 05-08-2011 அன்று சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய அறப்போராட்டத்தின் காணொளி.
17
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடந்த 05-08-2011 அன்று வந்து தங்கியிருந்த சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற அறப் போராட்டத்தின் காணொளி.