நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

24

நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து சூலை 3௦ அன்று கோவை நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட ஒருகிணைப்பாளர் விஜயராகவன் தலைமையில் 80 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் பங்க்கேற்றனர்.மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன் ,வீரமுருகன் ,பெரியநாயக்கண்பாளையம்
ஆனந்தராசு,காலனி சுரேஷ் ,மகளிரணி குமுதவல்லி மற்றும் இளைஞர் பாசறை இலக்கியன்  முன்னிலை வகிக்க ,மாநில இளைஞர் பாசறை ஒருகிணைப்பாளர் அறிவுச்செல்வன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.