தென் சென்னை நாம் தமிழர் மயிலை பகுதி சார்பாக சூலை 24 அன்று தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபற்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வீரத்தமிழன் முத்துகுமார் நினைவு கோப்பை, வீரத்தமிழன் அப்துல்ரவூப் நினைவு கோபை வழங்கப்பட்டது..
குழந்தைகள் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது..
சிறப்பாக நிகழ்வை ஒருங்கிணைத்த மயிலை பகுதி நிர்வாகிகளுக்கு நாம் தமிழரின் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்..