சென்னை ராயபுரம்- “இலங்கை கொலைக்களம்” திரையிடல் மற்றும் பொதுக்கூட்டம்.

27

வட சென்னை நாம் தமிழர் சார்பாக ராயபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் இலங்கை கொலைக்களம் திரையிடல் நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.

காவல் துறை அனுமதிக்கப்ட்ட கூட்ட நேரம் முடிந்த பின்னும் மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் காவல் துறை அனுமதியுடன் முழு படமும் காண்பிக்கப்பட்டது. படம் முடிந்ததும் அனைத்து மக்களும் கண்டன இலங்கை இனவெறி அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

தமிழர் ஆசிக் தலைமை தாங்கினார். தமிழர்கள் காந்தி கணேசு , தினேசு , எட்வின், பாரதி குமார், யுவன் ரோகி ஆகியோர் எழுச்சி உரையாற்றினாக்ர்கள்.

தமிழர் அன்பு தென்னரசு சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்வை சிறப்பாக தமிழர்கள் அருண்குமார், நாகராசு, பாலன் அக்பர், அன்பரசன் ஆகியோர்க்கும் அமைப்பாளர் ஆனந்தராசு அவர்களுக்கும் நாம் தமிழரின் பாராட்டுக்கள்.

முந்தைய செய்திநாம் தமிழர் சார்பாக ஓடாநிலையில் இன்று தீரன் சின்ன மலை நினைவேந்தல்
அடுத்த செய்திதென் சென்னை மயிலை பகுதி- தமிழின வீர விளையாட்டு கபடி போட்டி மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா