நாளை ஜூலை 17 ராயபுரம் பகுதியினர் நடத்தும் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடல்

54

நாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம், ராயபுரம் பகுதி நடத்தும் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற ஆதரவு தந்த அணைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ” நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்” நடைபெறயுள்ளது

நாள் : ஜூலை – 17 , ஞாயிறு மாலை 5 மணிக்கு.

இடம் : சஞ்சீவிராயன் கோவில் தெரு, தண்டையார்பேட்டை.

ஈழத் தமிழர் வரலாறு ஒரு பார்வை மற்றும் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி மற்றும் செந்தமிழன் வீர உரை திரையிடப்படுகிறது.

தலைமை : ப.மகேந்திரன்

முன்னிலை : க.ரமேசு, யுவன்ராசு அண்ணா , து.அன்பரசன், திருமதி.விஜி, தினேசு, ராசகுமார்.

சிறப்புரை : தமிழ்முழக்கம். சாகுல் அமீது, அன்புதென்னரசன், அறிவுச்செல்வன், செ. எட்வின்,

நிகழ்வு : இசையேந்தி முழக்கம் தமிழ் தேசிய எழுச்சி பாடல்கள்

நிகழ்ச்சி அமைப்பாளர் : பா.ஆனந்துராசு

முந்தைய செய்திஇன்று ஜூலை 16 மதுரையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் “முல்லை பெரியாறு உரிமை மிட்பு பேரணி மற்றும் பொதுகூட்டம்”
அடுத்த செய்திமுல்லை பெரியாறு உரிமை மீட்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மதுரையெங்கும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள்.