நேற்று (03.07.11) ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு நடைபெற்றது

11

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு

நாள் : 03-07-2011 ஞாயிற்றுகிழமை

இடம் : பெருமாள் மலை , ஈரோடு

தலைமை : தமிழர் அ. விசியகுமார்

முன்னிலை : தமிழர் ச.திருநாவுக்கரசு

கொடி ஏற்றிவைப்பவர் : தமிழர் ந.சிவகுமார்

நன்றியுரை : தமிழர் கோ.லோகநாதன், தமிழர் தி.சோதிவேல்

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக பெருமாள் மலை கிளையில் நேற்று கொடியேற்று விழா நிகழ்வு காலை பதினோரு மணி அளவில் நடைபெற்றது. இது மாவட்டத்தின் முதல் கொடியேற்று மற்றும் கிளை திறப்பு நிகழ்வு என்பது குறிப்பிடதக்கது.