ஈரோடு மாவட்ட பெருமாள் மலை கிளையின் சார்பாக “இலங்கையின் கொலைக்களம்” ஆவணப்படம் திரையிடப்பட்டது

20

ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று ( சூலை 18 ) பெருமாள் மலை கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் “ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி ” என்பதற்கான ஆதார காட்சிகள் அடங்கிய “இலங்கையின் கொலைக்களம்” திரையில் பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு மைதானத்தில் ஒளிபரப்பு செய்யபட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடு : விசயகுமார் , சசிகுமார் , அசோக்குமார்
ஒருங்கிணைப்பு : திருநாவுக்கரசு, சோதிவேல்

முந்தைய செய்திஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
அடுத்த செய்திAppeal to Tamil voters in Sri lanka – Naam Tamizhar