ஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் “இலங்கையின் கொலைக்களம்” திரையிடப்பட்டது.

23

ஈரோடு நாம் தமிழர் சார்பாக நேற்று சத்தியமங்கலம் பகுதியில் அய்.நா அவையின் ” ராசபக்சே போற்குற்றவாளி” என்கிற அறிவிப்பின்
ஆதர காட்சிகள் திரையில் ஒளிபரப்பபட்டது.

நாள் : 17-07-2011

இடம் : சத்தி சமுதாய கூடம் ( வட்டாச்சியர் அலுவலகம் எதிரில்)

நேரம் : மாலை 7 மணி அளவில்

தலைமை : தமிழர்.செயராசு

நிகழ்வு ஏற்பாடு : தமிழர். சாக்ரடீஸ், தமிழர்.சனகரதினம், தமிழர்.கார்த்தி,தமிழர்.சசி

ஒளிபரப்பு ஏற்பாடு : தமிழர்.திருநாவுக்கரசு, தமிழர்.லோகு, தமிழர்,சோதிவேல்

இந்த நிகழ்வில் நாம் தமிழர் உறுப்பினர்களும் , மற்றும் சத்தியமங்கலம் பகுதியை சுற்றியுள்ள ஏரளமான பொது மக்களும் பங்கு கொண்டனர்.

முந்தைய செய்திபெரும் எழுட்சியுடன் நடைபெற்ற கோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம்.
அடுத்த செய்திநேற்று (17) ராயபுரம் பகுதியில் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடப்பட்டது .