வரும் 27 – 06 – 11 அன்று ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி வெள்ளகோவிலில் பொதுகூட்டம்.

67
ஐ.நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை நாடாக அறிவிக்ககோரி பொதுகூட்டம்.

இடம் : புதிய பேருந்து நிலையம் எதிரில். வெள்ளகோவில்.
நாள் : 27 – 06 – 11, மாலை – 6 மணிக்கு.
தலைமை : ப.கோபாலகிருட்டிணன், அமைப்பாளர் நாம் தமிழர் கட்சி, வெள்ளகோவில்.

எழுச்சியுறை
  • திலீபன், தலைமை பேச்சாளர், நாம் தமிழர் கட்சி.
  • பேராசிரியர் கல்யாணசுந்தரம், ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் இளைஞர் பாசறை.
  • அழகப்பன், களப்பணி ஒருங்கிணைப்பாளர். நாம் தமிழர் கட்சி .
தொடர்புக்கு : 90957 – 73664.
நாம் தமிழர் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மத்திய அரசை வலியுறுத்துமாறு வேண்டுகிறோம்.

முந்தைய செய்திமுல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டும் பணியை தொடர கேரளா முடிவு
அடுத்த செய்திஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பான் கி மூன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.