[படங்கள் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

39

அய் நா அறிக்கையின் படி இலங்கையை இனப்படுகொலை செய்த நாடாகவும் , இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரியும் வெள்ளகோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக 27.6.2011 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வெள்ளகோவில் அமைப்பாளர் கோபால கிருட்டிணன் தலைமை வகிக்க, திருப்பூர் மாவட்ட அமைப்பாளர்கள் செல்வம், சமரன் பாலா, பரமசிவம் மற்றும் கௌரி சங்கர் முன்னில்லை வகித்தனர். இந்தக்கூட்டத்தில் குமுதவல்லி, அழகப்பன், தமிழன் வடிவேல், கல்யாண சுந்தரம்,திலீபன் ஆகியோர் பேசினார்கள்.

இந்த கூட்டத்தை சிறந்த களப்பணி செய்து வெற்றிகரமாக ஒருங்கிணைத்த வெள்ளகோவில் கோபால கிருட்டிணன் அவர்களை திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி வெகுவாக பாராட்டுகிறது

முந்தைய செய்திஇந்திய அரசின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது : சீமான்
அடுத்த செய்திவெள்ளகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்