வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரம்.
245
வருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள தமிழர் எழுச்சி நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு வடசென்னை மாவட்டம் திருவொற்றியூர் மற்றும் ஆர்.கே நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் செய்துள்ள சுவர் விளம்பரம்.