[படங்கள் இணைப்பு] வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி தாணிகளில் சுவரொட்டி ஒட்டி நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம்.
20
வட சென்னை மாவட்டம் ராயபுரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக மே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து ராயபுரம் பகுதி தாணிகளில் நாம் தமிழர் கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.