நாம் தமிழர் கட்சி நெய்வேலி கிளைக்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை மற்றும் பகுதிவாரியாக புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் நெய்வேலி பகுதியில் செந்தமிழன் திரு.சீமான் தலைமையில் பொதுகூட்டம் நடத்துவது குறித்து 26-05-2011 அன்று மாலை 5 மணிக்கு நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை நிர்வாக அமைப்பாளர் திரு.அன்பு தென்னரசன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு : கி.ரமேஷ் – 9443271995.