[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்க நிகழ்வு.

20

விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஈழத் தமிழ் மக்களுக்காக தீக்குளித்து இறந்த ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வை. தமிழினி தலைமையில் பலர் கலந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

முந்தைய செய்திஉயிருடன் சரணடைந்த தளபதி ரமேஷ் படுகொலை: புதிய போர்குற்ற ஆதாரம்
அடுத்த செய்திபாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை சீனாவும், ரஸ்யாவும் தடுக்கக்கூடாது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்