இலங்கையின் போர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் மாநாட்டை புறக்கணிக்குமாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

48

இந்தநிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் கொலைகளுக்கு காரணமாக அமைந்த இலங்கையின் இறுதி யுத்த அனுபவம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்கவேண்டாம் என, மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள நாடுகளின் இராணுவ அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில், அதிபர் ராஜபக்சக்வின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் ரொஹான் குணரத்ன மற்றும் இராணுவ அதிகாரிகள் உரையாற்றவுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்று, இலங்கை படையினரின் சட்டவிரோத போர் நடவடிக்கைகளையும், உத்திகளையும் பெற்றுக்கொள்ளவேண்டாம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கோரியுள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணாமல் பொய்யை கூறி வருவதாக பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். இலங்கைப் படையினர் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொலை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

தமது போர் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இலங்கை, 50 நாடுகளின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த மாநாடு, வரும் மே மாதம் 31 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. எனினும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முக்கிய நாடுகள், இந்த மாநாட்டில் பங்கேற்பதில்லை என இப்பொழுதே தீர்மானித்துவிட்டதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி“பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங்கையின் அனுபவம்” என்ற பாதுகாப்பு படைத்தரப்பின் மாநாட்டை புறக்கணிப்பதற்கு அமெரிக்காவும், யப்பானும் திட்டமிட்டுள்ளன.
அடுத்த செய்திதமிழகத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் 8 ஆயிரம் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தெரிவித்துள்ளார்.