கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் மங்கலம்பேட்டையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்,
20-3-2011 அன்று நடைபெற்ற மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.எழில்அமுதன், திரு.அருண் குமார் தலைமையில் நடைபெற்றது. விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் திமுக-வின் கூட்டனி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு விருத்தாசலம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கூடி தேர்தல் செயல்முறை திட்டங்கள் வகுத்து தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது.
திரு. சிவசங்கரன்-சிதம்பரம்
திரு.சபாபதி-சிதம்பரம்
திரு. தமிழ்-சிதரம்பரம்
திரு. செல்வகுமார்-நெய்வேலி
திரு. சக்திவேல்-நெய்வேலி
திரு. விஜி-நெய்வேலி
திரு. கர்ணன்-நெய்வே
லிதிரு. அன்புசெல்வன்-நெய்வேலி
திரு. முத்தஅசோகன்-நெய்வேலி
திரு. முருகேசன்-நெய்வேலி
திரு. ராஜாஜி-நெய்வேலி
திரு. சுரேசுகுமார்-திட்டக்குடி
திரு. பாண்டியன்-திட்டக்குடி
திரு. சிலம்பரசன்-திட்டக்குடி
திரு. சோதிவேல்-பெண்ணாடம்
திரு. விவேக்-விருத்தாசலம்
திரு. கார்த்திக்-மங்கலம்பேட்டை
திரு. தமிழரசன்-மங்கலம்பேட்டை
திரு. மணிவாசகம்-மங்கலம்பேட்டை
திரு. அருள்பாண்டியன்-மங்கலம்பேட்டை
திரு. செந்தில்-தெத்தேரி
இந்நிகழ்வில் மங்கலூர் ஒன்றியம் பொருப்பாளர்கள் பட்டியல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தென்றல் மணி அவர்களிடம் கொடுக்கப்பட்டது.
1. சுரேசுகுமார் – மாவட்ட ஒன்றிய செயலாளர்
2. மு. சிலம்பரசன் – மாவட்ட ஒன்றிய இணை செயலாளர்
3. மு. பெரியசாமி – கோடங்குடி செயலாளர்
4. நீதிவேல் – கோடங்குடி இணை செயலாளர்
5. ராசேந்திரன் – கோடங்குடி கிளை துணை செயலாளர்
6. பிரபாகரன் – கோடங்குடி பொருலாளர்
7. இளவரசன் – கோடங்குடி இணை பொருளாலர்
8. பாண்டியன் – கோடங்குடி துணை செயலாளர்
9. அஜித்குமார் – வையங்குடி செயலாளர்