[காணொளி இணைப்பு] மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! – பிரச்சார காணொளி

73

மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! – பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்களால் இயன்றவரை பிரதி எடுத்து காங்கிரசு கட்சி போட்டியிடும் இடங்களில் பரப்புரை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.