முகப்பு தேர்தல் பரப்புரைகள் சட்டமன்றத் தேர்தல் 2011

சட்டமன்றத் தேர்தல் 2011

காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக-காங்கிரசுக் கூட்டணியை படுதோல்வியடைந்துள்ளது.பணபலம், அதிகார பலம், இவற்றிற்கு பணியமாட்டோம் வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம்...

மே 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை: 17 கம்பெனி கூடுதல் துணை ராணுவம் வருகை.

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 13-ந் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 13-ந் தேதி எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக வாக்குப்பதிவு எந்திரங்கள்...

காணொளி இணைப்பு : திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

திருப்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சீமான் உரைவீச்சு

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியிடும் முறையில் மாற்றம்.

தமிழக சட்டசபைக்கு கடந்த 13-ந்தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள்...

[காணொளி இணைப்பு] விருதுநகர் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரைவீச்சு.

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றிய உரை வீச்சு.

கம்பீரமாக சுமப்போம் கருப்பு ‘மை’யை – சீமான்

தமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: என் இனமானத் தமிழர்களே... தமிழகத்தில்...

முறைகேடுகள் நடந்தால் தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சட்டப் பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் வாக்குப் பதிவை ரத்து செய்யவும், மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் எச்சரித்துள்ளார். வாக்காளர்களுக்கு அதிகளவில்...

நேரலை அறிவிப்பு : 11-4-2011 இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் நேரலை செய்யப்படவுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்டுவரும் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் இறுதி நாளான 11-4-2011 இன்று ஆவடி, மற்றும் அண்ணாநகர் பரப்புரை பொதுக்கூட்டம் உலகத் தமிழர் பார்வைக்காக...

நேரலை ஒளிபரப்பு : இன்றைய (11.04.11) சீமானின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் ராஜ் தொலைகாட்ச்சியில் நேரடி...

தமிழகத்தில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் லட்சியத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வரும்...

வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்

நேற்று வேலூரில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர்கள் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும்...