9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.

14

வருகின்ற சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.