மாவீரர் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மரியாதை.

7

மாவீரர் நேதாஜி பிறந்தநாள் சனவரி 23 அன்று நாம் தமிழர் கட்சி பெரம்பூர் பகுதி கட்சியினர் பி.வி. காலனி வியாசர்பாடியில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்ததுள்ளனர் இதில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு]16-1-2011 அன்று குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது.
அடுத்த செய்திமனித உரிமைப் போராளியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞருமான அங்கயற்கண்ணி இலங்கை ராணுவத்தால் கைது – வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட வேண்டும் – சீமான்