இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார்க்கும் ஈழ விடுதலைக்கு உதவிய எம்.ஜி.ஆர் க்கும் வீரவணக்கம் செலுத்தும் விதமாக கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரின் சார்பாக சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்வண்ணன், ஆனந்தராசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்