29.01.2011 அன்று வீரத்தமிழன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாளையொட்டி கடலூர் மாவட்டம் பெண்ணாடம் நகரத்தில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய வீரவணக்கம் மற்றும் பிரச்சாரம்.
முன்னிலை : தமிழர் திரு. மாசிலாமணி
தலைமை : தமிழர் திரு. இரா.இராசசேகரன் வழக்குரைஞர்
தொகுப்பாளர் : சோதிவேல் (பெண்ணாடம்)
வீரவணக்க உரை : தமிழர் திரு.இரா.தென்றல்மணி பொறியாளர்
தமிழர் திரு. இரா.அருண் குமார் பொறியாளர்
தமிழர் திரு. முருகேசன் (நெய்வேலி)
நன்றியுரை : தமிழர் திரு. சுரேசு மற்றும்
தமிழர் திரு. பெரியசாமி